tamiltraditional.cf

Home | Sign Up | Log In
சனி, 2024-04-27, 8:18 AM
Welcome Guest | RSS
Site menu
Section categories
யோகாசனம் அறிமுகம் [3]
முக்கிய ஆசனங்கள் [40]
பிராணயாமம் [1]
யோகாசனம் பலன்கள் [1]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » யோகாசனம் » முக்கிய ஆசனங்கள் [ Add new entry ]

Entries in category: 40
Shown entries: 1-10
Pages: 1 2 3 4 »

Sort by: Date · Name · Rating · Comments · Downloads · Views
 உடல் ரீதியான பலன்கள் : ஆசனங்கள் முடித்த பின் கண்டிப்பாக இந்த ஆசனம் செய்ய வேண்டும். 5 முதல் 20 நிமிடம் வரை செய்யலாம். அற்புதமான பலன்களைக் கொடுக்கக்கூடியது. மூளைக்கு நல்ல ஓய்வு. உடல் முழுவதையும் உறுதிப்படுத்தி ஊக்கமளிக்கிறது. 
முக்கிய ஆசனங்கள் | Views: 2047 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

 பலன் : அதிக உடல் எடை கொண்டவர்களும், தொடர்ந்து வாகனம் ஓட்டுபவர்களும், ஒரே இடத்தில் உட்கார்ந்து பணிபுரிபவர்களும் இதை செய்யலாம். இதனால் ஏற்படும் இடுப்பெலும்பு தேய்மானம். முதுகு தண்டு எலும்பு தேய்மானம், அதனால் ஏற்படும் வலி ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு தரும். இந்த ஆசனம் செய்து வந்தால் கழுத்துப்பட்டை மற்றும் இடுப்பு பட்டை அணிவதிலிருந்து விடுதலை கிடைக்கும்.
முக்கிய ஆசனங்கள் | Views: 1606 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

 விரிப்பில் பத்மாசனத்தில் அமரவும். இப்படி அமர்ந்த நிலையில் உடலை அப்படியே பக்கவாட்டில் வலதுபுறம் சாய்த்து வலது முட்டிக் கையை தரையில் ஊன்றி கை விரல்களால் தலையின் வலப்புற கன்னம், காதுகளை தாங்கியபடி கிடக்கவும்

முக்கிய ஆசனங்கள் | Views: 1229 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

  பலன் : உடலில் உள்ள ஒட்டு மொத்த சுரப்பிகளை ஒரு சேர சீராக இயக்கும். அடைபட்ட வியர்வைக் கண்கள் திறக்கப்பட்டு, உடலின் துர்நீர் வெளியேற்றப்படும். ரத்தக்குழாய்களில் அடைப்புகள் இருந்தால் அவை நீங்கி ரத்தம் சீராக பாயும். மனதை அமைதி அடைய செய்யும். ஆசனங்களில் அரசி என இது புகழப்படுகிறது.
முக்கிய ஆசனங்கள் | Views: 1155 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

 விரிப்பின் மேல் நோக்கியவாறு (மல்லாந்து) படுத்து கை, கால்களைத் தளர்ந்த நிலையில் வைக்கவும், பின் கால்களை முட்டிவரை மடக்கி, இடுப்பை உயரத்தூக்கி (மேல்நோக்கி) கைகளால் இடுப்பைத் தாங்கி பிடித்து கொள்ளவும். இரு முட்டிக் கால்களை நெற்றியருகே இருக்கும்படி கொண்டு வரவும். பாதங்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும்.
முக்கிய ஆசனங்கள் | Views: 1255 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

  பலன்கள் : மன அமைதி கிடைக்கும். இடுப்பு எலும்பு, முதுகுத்தண்டு எலும்பு, கழுத்தெலும்பு சம்பந்தப்பட்ட வலி நீங்கும் ரத்தத்தில் சிகப்பணுக்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் குறைந்து, குழந்தை பாக்கியம் கிடைக்க செய்யும்.
முக்கிய ஆசனங்கள் | Views: 1067 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

  பலன்கள்: சர்வாங்கசனத்தின் அனைத்துப் பலன்களும் இதில் கிட்டும். இரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதை செய்யலாம்.

முக்கிய ஆசனங்கள் | Views: 1384 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (1)

 உடல் ரீதியான பலன்கள் : வாயுத்தொல்லை நீங்கி ஜீரண சக்தி அதிகரிக்கும். அபான வாயுத்தொல்லை பெருமளவு நீங்கும். அதிக உடல் எடை தொப்பை குறையும். வயிற்றுப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
முக்கிய ஆசனங்கள் | Views: 1597 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

  உடல் ரீதியான பலன்கள் : சர்வாங்காசனத்தைப் பூர்த்தி செய்யும் ஆசனமாதலால் அதனுடைய எல்லா பலன்களையும் அதிகரிக்கின்றது. மிக நீண்ட நேர மேசை வேலை செய்வோர்க்கு புத்துணர்வு அளிக்கிறது.
முக்கிய ஆசனங்கள் | Views: 1068 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

  குணமாகும் நோய்கள் : வெரிகோஸ்வைன் என்னும் ரத்தக்குழாய் புடைத்துப் போகுதல். தோல் நோய், ஆஸ்துமா, சைனஸ், காதடைப்பு நீங்கும். மூலநோய், குடல்வாயு, தைராய்டு குறைவினால் ஏற்படும் நோய்கள், உள்ளுறுப்புகளில் பலவீனம், அஜீரணம், மலச்சிக்கல், மாதவிடாய்க் கோளாறுகள் முதலியவற்றிற்கு நல்லது.
முக்கிய ஆசனங்கள் | Views: 1835 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2024 | Make a free website with uCoz