தமிழ்நாட்டில் பண்டைய தமிழர்களின் வரலாற்றுச் சான்றாக பத்து அரண்மனைகள் உள்ளன. அவை,
1. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை 2. திருச்சி மங்கம்மாள் அரண்மனை 3. தஞ்சாவூர் சரபோஜி அரண்மனை 4. புதுக்கோட்டை அரண்மனை 5. சென்னை சேப்பாக்கம் அரண்மனை 6. சிவகங்கை அரண்மனை 7. எட்டயபுரம் அரண்மனை8. இராமநாதபுரம் அரண்மனை 9. பத்மனாபுரம் அரண்மனை 10. மதுரை அரசி மங்கம்மாள் அரண்மனை
அமெரிக்காவின் அடையாளங்களுள் ஒன்றாக 125 வருடங்களுக்கும் மேலாக காட்சி
தரும் சுதந்திர தேவி சிலையைப் பார்த்திருப்பீர்களே? ஒரு கையில் விளக்கைத்
தூக்கிப் பிடித்தபடி இன்னொரு கையில் புத்தகம் ஏந்தியபடி தலையில்
கிரீடத்துடன் நிற்கும் அந்த பிரம்மாண்டமான உருவத்தைப் பார்த்தாலே மகிழ்ச்சி
வரும் அல்லவா?