புல்லறி வாண்மை கடை.
பிறிவினை எல்லாந் தரும்.
311. சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
301. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துச்
காக்கின்என் காவாக்கால் என்?
தீமை இலாத சொலல்.
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
ஐந்தும் அகத்தே நகும்.
அற்றே தவத்திற் குரு.
எங்ஙனம் ஆளும் அருள்?
241. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
* பொருட்செல்வம் இழிந்தவர்களிடத்தும் உள்ளது, அதனாலே அருட்செல்வமே செல்வங்களுக்குள் எல்லாம் சிறந்த செல்வம்.