|
| | |
|
Entries in category: 20 Shown entries: 1-10 |
Pages: 1 2 » |
Sort by:
Date ·
Name ·
Rating ·
Comments ·
Downloads ·
Views
| கொத்துமல்லி கரிசல்மண், செம்மண் நிலத்தில் நன்கு வளரும். இது இந்தியா முழுதும் காணப்படும்.
இது 50 சி.எம்.உயரம் வரை வளரக்கூடியது. சிறிய இலைகளும் சிறிய அடுக்கான
வெள்ளை மலர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் முற்றி காய்கள் பச்சையாக
இருக்கும். பின் காய்கள் காய்ந்தவுடன் மரக்கலராக மாறும். இந்த காய்கள்
உருண்டையாக இருக்கும். இந்த விதைகளை தனியா என்று சொல்வார்கள். |
|
| இது நறுந்தாளி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தானாக
விளைந்து வீணாக போகிறது. கிராமப்புறங்களில் பரிச்சயமுள்ளவர்கள் இந்த கீரையை
பார்த்திருக்கலாம். |
|
| வெண்ணெயை கையில் வைத்துக்கொண்டு
நெய்க்கு அலைகிறான் என்ற பழமொழிக்கேற்ப நம் அருகிலிருக்கும் மூலிகைகளின்
மருத்துவக் குணங்களை அறியாமல் கண் இருந்தும் குருடராய் அலைகின்றோம்.
பிரண்டை நாற்கோண வடிவ தண்டுகளையுடைய
ஏறு கொடி இனமாகும். பற்றுக் கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டு இருக்கும்.
சாறு உடலில் பட்டால் நமைச்சல் ஏற்படும். |
|
| இன்று உலகெங்கிலும் தயிர் சாப்பிடுவது
அதிகரித்து வருகிறது. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து
32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி
நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும். |
|
| வேலுக்கு பல் இருகும் வேம்புக்கு பல் துலங்கும் பூலுக்கு போகம் பொழியுமே ஆலுக்குத்தண் தாமரையாளும் சார்வளே நாயுருவி கண்டால் வசீகரமாம் காண்".
நாயுருவி (Achyranthes aspera) ஒரு
மருத்துவ மூலிகைகச் செடியாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வரை
நிமிர்ந்து வளரும் இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில்
காணப்படுகிறது. |
|
| ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ ! இது சித்தர்கள் கூறும் ஒரு தெய்வ வாக்கியம் .
இது ஒரு காய கலப்ப மூலிகை . மதிப்புத்தேரியாமல்
சாலைகளின் ஓரம் மஞ்சளாக பூ பூத்து மண்டிக்கிடக்கிறது. இதன் அனைத்து
பகுதிகளும் சிறந்த பலன் அளிக்கும் மருத்துவ குணம் உடையது. |
|
| பனங்கருப்பட்டியின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசிய
காரைக்-குடியைச் சேர்ந்த சித்த மருத்துவர். சொக்க-லிங்கம், ‘‘இன்றைக்கு
அனைத்து வகையான மூலிகைகளும் மிட்டாய்
வடிவில் கிடைக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது... கருப்பட்டி.
|
|
| 1) இதன் வேறு பெயர்கள்: துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி 2) இனங்கள்: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்) |
|
| இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம்
ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது. இந்த இதழில் ஆயுளைப் பெருக்கும் வாழைப்பூ பற்றி தெரிந்துகொள்வோம்.
|
|
| பூக்கும் மரங்களில் அரசன் பூவரசு! எத்தகைய
நிலத்திலும் வளரும் உயர் மருத்துவக் குணங்கள் கொண்ட மரம் இது. இதய
வடிவத்தில் இலை, நீண்டக் காம்பு, மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்ட பூவரசு மரத்தின் அனைத்துப் பாகங்களும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் குணம் கொண்டவை.
|
|
| |
| | |
|
|