tamiltraditional.cf

Home | Sign Up | Log In
சனி, 2024-05-04, 1:46 AM
Welcome Guest | RSS
Site menu
Section categories
யோகாசனம் அறிமுகம் [3]
முக்கிய ஆசனங்கள் [40]
பிராணயாமம் [1]
யோகாசனம் பலன்கள் [1]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » யோகாசனம் [ Add new entry ]

Entries in section: 45
Shown entries: 11-20
Pages: « 1 2 3 4 5 »

  உடல் ரீதியான பலன்கள் : சர்வாங்காசனத்தைப் பூர்த்தி செய்யும் ஆசனமாதலால் அதனுடைய எல்லா பலன்களையும் அதிகரிக்கின்றது. மிக நீண்ட நேர மேசை வேலை செய்வோர்க்கு புத்துணர்வு அளிக்கிறது.
முக்கிய ஆசனங்கள் | Views: 1069 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

  குணமாகும் நோய்கள் : வெரிகோஸ்வைன் என்னும் ரத்தக்குழாய் புடைத்துப் போகுதல். தோல் நோய், ஆஸ்துமா, சைனஸ், காதடைப்பு நீங்கும். மூலநோய், குடல்வாயு, தைராய்டு குறைவினால் ஏற்படும் நோய்கள், உள்ளுறுப்புகளில் பலவீனம், அஜீரணம், மலச்சிக்கல், மாதவிடாய்க் கோளாறுகள் முதலியவற்றிற்கு நல்லது.
முக்கிய ஆசனங்கள் | Views: 1835 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

உடல் ரீதியான பலன்கள் : தொப்பையினைக் குறைக்கும். தொடைகள் வலிமை பெறும். சுவாசம் சீராகும்.
முக்கிய ஆசனங்கள் | Views: 1025 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

குணமாகும் நோய்கள் : சுவாசக் கோளாறுகள், முதுகுவலி, மூட்டு சம்பந்தமான நோய்கள், நீரிழிவு, இரைப்பை, குடல் சம்பந்தமான பிரச்சினைகள் ஆகியவற்றிற்கு நல்லது. ஜீரண சக்தியினை அதிகப்படுத்துகின்றது. மாதவிடாய்ப் பிரச்சனைகள் தீரும். தூக்க மின்மை விலகும்.
முக்கிய ஆசனங்கள் | Views: 892 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

உடல் ரீதியான பலன்கள் : உடல் எடை குறையும். அட்ரினல் சுரப்பி நன்கு வேலை செய்யும். புஜங்காசனத்தின் பலன்களை இது பூர்த்தி செய்கிறது. இடுப்பு, முதுகின் கீழ்ப்பகுதி, இடுப்பெலும்புக்கூடு, வயிறு, தொடை, சிறுநீரகம், கால்கள் ஆகியவை ஊக்கமடைகின்றன. கணையம் நன்கு செயல்படுகின்றது. கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகங்களில் கல் அடைப்பு ஏற்படாது.
முக்கிய ஆசனங்கள் | Views: 895 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

உடல் ரீதியான பலன்கள் : எடை குறையும். மேற்புற முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மையுடையதாகவும், உறுதியானதாகவும் ஆகிறது. மார்புத்தசைகள் விரிவடைந்து முதுகுதண்டு நரம்புகள்  ஊக்கமடைகின்றன. இளமைத் தன்மை நீடிக்கும்.
முக்கிய ஆசனங்கள் | Views: 821 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

பலன் : ஆண்மைக்குறைவு, ஆண்மலடு நீங்கி பெரிதும் பலனளிக்கும். உடல் உஷ்ணம் நீங்கி, மன உளைச்சல்கள் நீங்கும். யானைக்கால் விரைவில் குணமாகும். பெண்கள் மாதத்தில் 5 நாட்களும், கருவுற்ற காலங்களிலும் செய்யக்கூடாது.
முக்கிய ஆசனங்கள் | Views: 1143 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

பலன் : இடுப்பு, முழங்கால் பந்து கிண்ணங்கள், அவைகளை இணைக்கும் தசை நார்கள், ரத்தக்குழாய்கள் சீரடைகிறது. முதுகெலும்பு வளையங்களின் இடையே உள்ள ஜவ்வுப்பகுதி சீரடைகிறது. சர்க்கரை நோயாளிகள் பாதம், கால் விரல்களின் பாதிப்பு குறைகிறது. மாலை நேரங்களில் 15 நிமிடம் செய்வது ஏற்றது. எவ்வித அறுவை சிகிச்சை செய்தவர்களும் 6 மாத காலத்திற்கு பின் இந்த பயிற்சியை செய்யலாம்.
முக்கிய ஆசனங்கள் | Views: 713 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

பலன் : செவிப்பறை, காது குருத்தெலும்பு சம்பந்தப்பட்ட நோய், காது அடைப்பு, காதில் இரைச்சல், கேட்கும் திறன் குறைவு, காதில் சீழ் வடிதல் ஆகிய காது சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். காது கேட்கும் சக்தி அதிகரிக்கும்.
முக்கிய ஆசனங்கள் | Views: 669 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2024 | Make a free website with uCoz