tamiltraditional.cf

Home | Sign Up | Log In
சனி, 2024-05-04, 1:40 AM
Welcome Guest | RSS
Site menu
Section categories
யோகாசனம் அறிமுகம் [3]
முக்கிய ஆசனங்கள் [40]
பிராணயாமம் [1]
யோகாசனம் பலன்கள் [1]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » யோகாசனம் [ Add new entry ]

Entries in section: 45
Shown entries: 21-30
Pages: « 1 2 3 4 5 »

குணமாகும் நோய்கள் : மலச்சிக்கல், அஜீரணம், நீரிழிவு நோய், சிறுநீரகக் கோளாறுகள், விரிவடைந்த அல்லது சுருங்கிய கல்லீரல் மண்ணீரல் முதுகின் பின்புறம் ஏற்படும் வலி, இடுப்பு மூட்டுக்களில் வலி, உடல் பருமன், வயிற்றுப் பொருமல் முதலானவற்றிற்கு நல்லது. இடுப்பைச் சுற்றியுள்ள சதையினைக் குறைக்கிறது.
முக்கிய ஆசனங்கள் | Views: 796 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

குணமாகும் நோய்கள் : பசியின்மை நீங்கும். எலும்புகள் மற்றும் மூட்டுகள் வலிமை பெறும். மூட்டு வீக்கம் சம்பந்தமான நோய்கள் குணமடையும். தசைப்பிடிப்பு நீங்கும். மூலபந்தம் நடைபெறுவதால் மூல நோயும் குணமாகும்.
முக்கிய ஆசனங்கள் | Views: 881 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

உடல் ரீதியான பலன்கள் : முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மை பெறும். சிறுநீரகம் வலிமை அடையும். தலைப்பகுதியில் இரத்த ஓட்டம் மிகும். ஞாபக சக்தி கூடும். பிட்யுட்டரி, பீனியல் தைராய்டு, பாராதைராய்டு ஆகிய சுரப்பிகள் தூண்டி விடப்படும். வாழ்நாள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மிகவும் ஏற்ற ஆசனம்.
முக்கிய ஆசனங்கள் | Views: 1334 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

உடல் ரீதியான பலன்கள் : தோள்கள் வலிமையடையும். புஜங்கள் மெலிந்து சீராக அமையும். இதயம் வலிமையடையும். இடுப்பு பகுதி ஊளைச்சதை கரையும்.
முக்கிய ஆசனங்கள் | Views: 763 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

பலன் : ரத்த ஓட்டம் சீராக அமையும், மன அமைதி கிடைக்கும்.
முக்கிய ஆசனங்கள் | Views: 683 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

உடல் ரீதியான பலன்கள் : உடம்பின் பின்புறம் முழுவதும் மற்றும் வயிற்றின் முன் பகுதியில் உள்ள தசைகள் நன்கு இழுக்கப்பட்டு வலுவடைகின்றன. இடுப்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உரம் பெறுகின்றது. உடல் பொதுவாக நல்ல வடிவமைப்பினை பெறுகின்றது. கல்லீரல், கணையம், குடல் இவற்றின் ஜீரணசக்தி தூண்டப்பட்டு அதிகரிக்கிறது. வளரும் வயதினரின் உயரத்தைக் கூட்டுவதில் துணைபுரிகின்றது.
முக்கிய ஆசனங்கள் | Views: 773 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

உடல் ரீதியான பலன்கள்: முதுகுத்தண்டு, வயிற்று புற உறுப்புகள், இடுப்புப்பகுதி நன்கு நீட்டப்பட்டு உரம் பெறுகின்றது. கூன் முதுகு நிமிரும். தொடை புட்டப்பகுதி நல்ல இரத்த ஓட்டம் பெறுகின்றது. தொடை மற்றும் காலின் விறைப்பு மற்றும் கடினத்தன்மையினை குறைக்கிறது. இடுப்பு கணுக்கால், கீழ்முதுகு ஆகியவை நல்ல இயக்கத்திற்குத் தயாராகும்.
முக்கிய ஆசனங்கள் | Views: 794 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

உடல் ரீதியான பலன்கள்: காலிலுள்ள மூட்டு தசைகளை தளர்த்துகிறது. வயிற்றின் கீழ்ப்புற பகுத அதிக இரத்தஓட்டம் பெறுகின்றது. சிறுநீரகம் வலிமை அடையும். முதுகெலும்பு நெகிழ்வுத் தன்மை பெறும். தலைப்பகுதியில் இரத்தஓட்டம் மிகும். நினைவாற்றல் கூடும். பிட்யுட்டரி, பீனியல், தைராய்டு பாராதைராய்டு போன்ற சுரப்பிகள் தூண்டி விடப்படும். வாழ்நாளை அதிகரிக்கும். தாது பலவீனத்தை சீராக்கும்.
முக்கிய ஆசனங்கள் | Views: 734 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

உடல் ரீதியான பலன்கள்: முதுகுத் தண்டின் வளையும் தன்மையும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டமும் அதிகரிக்கின்றது. வயிற்றின் உள்ளுறுப்புகள் பலமடைந்து விலா எலும்புகள் நன்கு விரிவடைகின்றன.
முக்கிய ஆசனங்கள் | Views: 786 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

உடல் ரீதியான பலன்கள்: உடல் உறுதி அடையும். அடிவயிற்றுப் பகுதியில் இரத்தஓட்டம் அதிகமாகும். ஜீரண சக்தி மிக அதிகரிக்கும். முதுகுத் தண்டு வலிமை அடையும். தினமும் செய்தால் காய்ச்சல், மலச்சிக்கல், அஜீரணம் வராது.
முக்கிய ஆசனங்கள் | Views: 857 | Downloads: 0 | Added by: pandu | Date: 2012-12-23 | Comments (0)

Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2024 | Make a free website with uCoz