உலகின் மிகப் பெரிய முருகன் சிலை 42.7 மீ (140 அடிகள்) மலேசியாவின் பத்து மலையில் அமைந்துள்ளது. இந்தச் சிலை 24 மில்லியன் இந்திய ரூபாய் பெருமானமுள்ளது ஆகும்.
பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே நம் முன்னோர்கள்
பயன்படுத்திவந்த கால அளவுகள் இத்தனை துல்லியமானவையா !!! நம்மை வியப்பில்
ஆழ்த்தும் கணக்கதிகார செய்யுள்கள்...
பதினைந்து(15) லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்
தமிழ் நாட்டில் உபயோகிக்கப்பட்ட தழும்புரி வகை கல்லாயுதங்கள். கல் தோன்றி
மண் தோன்றா காலத்து ''வாளோடு'' முன் தோன்றிய எங்கள் தமிழ் குடி வாழ்க.
பெரும்பான்மை இருவரும் சிறுபான்மை பலருமான
மகளிர் சிறு கற்களைக் கையால் தட்டிப்பிடிக்கும் விளையாட்டு, தட்டாங்கல்.
இது பண்டைக் காலத்தில் கழங்கு கொண்டு ஆடப்பட்டதினால், கழங்கு என
வழங்கியதாகத் தெரிகின்றது.