tamiltraditional.cf

Home | Sign Up | Log In
வெள்ளி, 2025-07-04, 8:50 AM
Welcome Guest | RSS
Site menu
Section categories
தமிழர் வரலாறு [57]
மருத்துவ குணம் [20]
திருக்குறள் [34]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » தமிழ் மொழி » தமிழர் வரலாறு [ Add new entry ]

பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே கால அளவுகள் ...See More
2012-12-15, 3:06 AM
பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்த கால அளவுகள் இத்தனை துல்லியமானவையா !!! நம்மை வியப்பில் ஆழ்த்தும் கணக்கதிகார செய்யுள்கள்...

2 கண்ணிமை - 1 நொடி

2 கை நொடி - 1 மாத்திரை

2 மாத்திரை - 1 குரு

2 குரு - 1 உயிர்

2 உயிர் - 1 சணிகம்

12 சணிகம் - 1 விநாடி

60 விநாடி - 1 நாழிகை

2 1/2 நாழிகை - 1 ஓரை

3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம்

2 முகூர்த்தம் - 1 சாமம்

4 சாமம் - 1 பொழுது

2 பொழுது - 1 நாள்

15 நாள் - 1 பக்கம்

2 பக்கம் (30 நாள்) - 1 மாதம்

6 மாதம் - 1 அயனம்

2 அயனம்(12 மாதங்கள்) - 1 ஆண்டு

60 ஆண்டுகள் - 1 வட்டம்

நிமைநோடி மாத்திரை நேர்முற் றிதனை
இணைகுரு பற்றும உயிரென்றார் - அனையஉயிர்
ஆறுசணி கம்மீரா றாகும்விநாடி தான்
ஆறுபத்தே நாழிகை யாம்.


Category: தமிழர் வரலாறு | Added by: pandu
Views: 493 | Downloads: 0 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]
Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2025 | Make a free website with uCoz