பண்டைய கல்வெட்டு(இடது பக்கம்) --> காலி(Galle) மும்மொழியில் கல்வெட்டு டிசம்பர் 2011 இல் இலங்கை கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மூம்மொழி கல்வெட்டு Galle என்டர் தீவில் இருந்து எடுக்க பட்டது. அதி ல் தமிழ், சீனா , பெர்சிய மொழிகளில் ஒரே கல்வெட்டாக இருந்தது. அது 1411 AD செதுக்கப்பாடதாக இருக்கலாம். 1911யில் அதை S.H.தொம்ளின் என்றவர் கண்டுபிடித்தார்.