tamiltraditional.cf

Home | Sign Up | Log In
புதன், 2025-07-02, 3:36 AM
Welcome Guest | RSS
Site menu
Section categories
யோகாசனம் அறிமுகம் [3]
முக்கிய ஆசனங்கள் [40]
பிராணயாமம் [1]
யோகாசனம் பலன்கள் [1]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » யோகாசனம் » முக்கிய ஆசனங்கள் [ Add new entry ]

பர்வத ஆசனம் (மலை) ... மேலும்
2012-12-23, 8:49 PM

மனம் : தோள்கள்

மூச்சின் கவனம்: கைகளை மேலே தூக்கும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, கீழே இறங்கும் போது வெளிமூச்சு.

உடல் ரீதியான பலன்கள் : தோள்கள் வலிமையடையும். புஜங்கள் மெலிந்து சீராக அமையும். இதயம் வலிமையடையும். இடுப்பு பகுதி ஊளைச்சதை கரையும்.

குணமாகும் நோய்கள் : தோள்களில் படியும் தேவையற்ற அதிக கால்சியம் குறையும் அதிக உடல் எடை குறையும்.

ஆன்மீக பலன்கள் : மலை போன்று உறுதியாக மனநிலை அமையும்.

எச்சரிக்கை : கழுத்து தேய்மானம் உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோயுள்ளவர்கள் இந்த ஆசனத்தைச் செய்யக்கூடாது.

Category: முக்கிய ஆசனங்கள் | Added by: pandu
Views: 810 | Downloads: 0 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]
Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2025 | Make a free website with uCoz