tamiltraditional.cf

Home | Sign Up | Log In
வியாழன், 2024-05-09, 3:48 AM
Welcome Guest | RSS
Site menu
Section categories
பழமொழி [2]
பொது அறிவு [4]
விடுகதைகள் [7]
சிறுவர் கதைகள் [25]
பாப்பா பாடல்கள் [10]
சிந்தனை துளிகள் [2]
விளையாட்டுக்கள் [0]
தெரிந்து கொள்ளுங்கள் [1]
ஆங்கிலம் கற்க [0]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » சிறுவர் உலகம் » பாப்பா பாடல்கள் [ Add new entry ]

எங்கள் வீட்டு நாய்க்குட்டி
2012-12-13, 2:57 AM
எங்கள் வீட்டு நாய்க்குட்டி
நன்றி உள்ள நாய்க்குட்டி

வெள்ளை நிற நாய்க்குட்டி
துள்ளி ஓடும் நாய்க்குட்டி

குட்டி பாப்பா தன்னோடு
குதித்து ஆடும் நாய்க்குட்டி

கண்ணைப் போல வீட்டையே
காவல் காக்கும் நாய்க்குட்டி


Category: பாப்பா பாடல்கள் | Added by: pandu
Views: 821 | Downloads: 0 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]
Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2024 | Make a free website with uCoz