tamiltraditional.cf

Home | Sign Up | Log In
திங்கள், 2024-04-29, 9:19 AM
Welcome Guest | RSS
Site menu
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Ad Board » Village Function Details [ Add new ad ]

ஸ்ரீ மந்தைமுத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக நாள் விபரம்.
Information | | Photo 2012-11-04, 3:09 PM
சிறுகுடி கிராம கோவில் காவல் தெய்வம் மற்றும் பரிவார தெய்வங்கள் வீற்றிருக்கும் மலைக்கோவில் திருப்பணிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதன் பணிகள் முடிவடைந்து வருகின்ற தை மாதம் 4 ம் தேதி ( ஜனவரி மாதம் 17 ம் தேதி 2013) காலை 8.30 – 10.00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது என்பதை கிராம மக்கள் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறுகுடி கிராம தெய்வம் ஸ்ரீ மந்தைமுத்தாலம்மன் திருக்கோவில் திருப்பணிகள் முடிவடைந்து வரும் தை மாதம் 5 ம் தேதி ( ஜனவரி மாதம் 18 ம் தேதி 2013) அன்று காலை 9.00 – 10.20 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது என்பதை கிராம மக்கள் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
Added by: pandu | Contact person: ram E
Views: 380 | Placed till: 2013-01-20 | Rating: 0.0/0
Total comments: 1
1 balu  
0
more details follow this link:

www.sirugudi.ucoz.net

biggrin biggrin biggrin biggrin

Only registered users can add comments.
[ Sign Up | Log In ]
Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2024 | Make a free website with uCoz